tag:blogger.com,1999:blog-2764045233876848736.post1297293738216574806..comments2023-10-08T20:14:31.849+05:30Comments on "உங்க ...உறவுகாரன்பா": குளியலோ குளியல்! மண் குளியல் சிகிச்சை! வாறீகளா?என்னது நானு யாரா?http://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2764045233876848736.post-15307718055958150182010-08-30T08:19:43.137+05:302010-08-30T08:19:43.137+05:30@cheena (சீனா):
//இயற்கை மருத்துவ முறைகள் பற்றிய த...@cheena (சீனா):
//இயற்கை மருத்துவ முறைகள் பற்றிய தொடர் இடுகைகள் சிறப்பாக இருக்கின்றன. பயன் தரும் இடுகைகள் - தேவைப்படும் போது பயன்படுத்துவார்கள்//

ஆமாம் நண்பரே! அந்த நோக்கத்தில் தான் இவைகளை பதிவில் ஏற்றி இருக்கின்றேன்.

உங்களின் தொடர்ந்த ஆதரவை என் எழுத்துக்களுக்கு தரவேண்டும் என கோருகிறேன்.

நன்றி!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-8772342258974502522010-08-30T07:57:19.115+05:302010-08-30T07:57:19.115+05:30அன்பின் வசந்த்
இயற்கை மருத்துவ முறைகள் பற்றிய தொட...அன்பின் வசந்த்

இயற்கை மருத்துவ முறைகள் பற்றிய தொடர் இடுகைகள் சிறப்பாக இருக்கின்றன. பயன் தரும் இடுகைகள் - தேவைப்படும் போது பயன் படுத்துவார்கள்

நல்வாழ்த்துகள் வசந்த்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-10328325747073209732010-08-29T07:40:32.572+05:302010-08-29T07:40:32.572+05:30@சௌந்தர்:
//இந்த போட்டோவில் இருக்கும் டாகடர் நீங்...@சௌந்தர்:

//இந்த போட்டோவில் இருக்கும் டாகடர் நீங்க தானே//

டாக்டரா! நானா? இன்னும் ஸ்கூல் படிப்பே முடிக்காத யூத்துங்க நானு! (எப்படி நம்ப Build-up?) இதெல்லாம் ஒரு புழைப்பாய்யா!!!

யாரு அங்க மொனகுறது?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-16553573558828463682010-08-28T21:13:14.071+05:302010-08-28T21:13:14.071+05:30சௌந்தர் said...
இந்த போட்டோவில் இருக்கும் டாகடர் ந...சௌந்தர் said...
இந்த போட்டோவில் இருக்கும் டாகடர் நீங்க தானேசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-49184128738279181502010-08-28T12:18:45.866+05:302010-08-28T12:18:45.866+05:30@TERROR-PANDIYAN(VAS):
///நகைசுவையை மக்கள் ரசிக்க...@TERROR-PANDIYAN(VAS):

///நகைசுவையை மக்கள் ரசிக்காமலா 2 வாரத்துல 54 Followers?? நண்பரே சொல்லி இருக்காரு because we are the judges to weigh your way of writing அப்படினு... ஒரு நீதிபதி சொல்ரேன் நீங்க இப்படியே எழுதுங்க.///

டெரர் தோழா! நன்றிங்க! உங்க போல இருக்கிறவங்க கொடுக்கிற ஊக்கம் எனக்கு அளவில்லாத ஆனந்தம் கொடுக்குது! ரொம்ப சந்தோஷங்க!

பெயர் சொல்ல விரும்பாதவர் சொன்னது, அவரின் சொந்த கருத்து. எல்லோருடைய கருத்தையும் அனுமதிக்கலாம். என்ன கெட்டு போகபோவுது?

சரிதானே பங்காளி?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-6451101647307912382010-08-28T11:44:47.632+05:302010-08-28T11:44:47.632+05:30@என்னது நானு யாரா? said...
//@Anonymous: பெயரி சொல...@என்னது நானு யாரா? said...
//@Anonymous: பெயரி சொல்ல விருமாத நண்பா! உங்க கருத்துக்கு நன்றி!//

நகைசுவையை மக்கள் ரசிக்காமலா 2 வாரத்துல 54 Followers?? நண்பரே சொல்லி இருக்காரு because we are the judges to weigh your way of writing அப்படினு... ஒரு நீதிபதி சொல்ரேன் நீங்க இப்படியே எழுதுங்க. அனனி அண்னாச்சிக்கு மறுபடி சந்தேகம் வந்தா நம்ம வீட்டுக்கு சொல்லி விடுங்க. அட நீங்க போங்க பங்காளி...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-65836697073033113072010-08-28T09:27:47.424+05:302010-08-28T09:27:47.424+05:30@Anonymous: பெயரி சொல்ல விருமாத நண்பா! உங்க கருத்த...@Anonymous: பெயரி சொல்ல விருமாத நண்பா! உங்க கருத்துக்கு நன்றி!

///You spoil writing your articles with your comedy. Your give importance to comedy rather than concentrating on the matter.///

நண்பா! மருத்துவம்னு சொன்னாலே, அது ஆங்கில மருத்துவ முறை தான்னு ஆகி போயிற்று! இயற்கை மருத்துவத்தை எல்லோருக்கும் தெரியபடுத்துகிற நோக்கத்தில தான் நான் எழுத வந்தது.

///Your way of writing is irritating to the readers///

நகைசுவையை மக்கள் ரசிக்கிறார்கள் நண்பா! கருத்தோடு நகைசுவை சேர்க்கும் போது, படிப்பது அவர்களுக்கு அளுப்பாக இருக்காது. எனக்கும் இது இயற்கையான ஒரு எழுத்து பாணி!

மக்கள், எல்லோரும் பக்கத்தில் இருந்து தம்மிடம் ஒருவர் ஒரு விஷயத்தை சொல்லும் போது இப்போது எழுதுகின்றேனே, இந்த நடையிலா பேசிகொள்கின்றனர்? எது இயலபாக வழக்கில் இருக்கிறதோ அந்த பேச்சுத்தமிழ் நடையில் எழுதுவது என்ன தவறு நண்பா?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-28208324453661422482010-08-28T09:18:22.775+05:302010-08-28T09:18:22.775+05:30@அமைதிச்சாரல்:
///சின்னப்புள்ளைங்க மண்ணுல விளையாட...@அமைதிச்சாரல்:

///சின்னப்புள்ளைங்க மண்ணுல விளையாடுனா திட்டுவோம். அதுவே, பெரியவங்க விளையாடுனா மட்பேக்.. என்னப்பா இது :-)))))///

எல்லாம் விந்தையா இருக்கில்லையா நண்பா! தொடர்ந்து என் வலைபக்கம் வந்து படியீங்க! விந்தையான விஷயங்கள நிறைய சொல்றேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-76748893163362262982010-08-28T08:09:27.806+05:302010-08-28T08:09:27.806+05:30Hey Man,
You spoil writing your articles with you...Hey Man,

You spoil writing your articles with your comedy. Your give importance to comedy rather than concentrating on the matter. Write it in a proper way. Your way of writing is irritating to the readers, because we are the judges to weigh your way of writing, don't be adamant.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-73416697346423609862010-08-28T08:02:50.585+05:302010-08-28T08:02:50.585+05:30சின்னப்புள்ளைங்க மண்ணுல விளையாடுனா திட்டுவோம். அது...சின்னப்புள்ளைங்க மண்ணுல விளையாடுனா திட்டுவோம். அதுவே, பெரியவங்க விளையாடுனா மட்பேக்.. என்னப்பா இது :-)))))

அப்புறம் விக்குமா.. விக்காதா???ன்னு சந்தேகம் கேக்கிறதை விட்டுட்டு, விக்கினா தண்ணி குடிங்க :-))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-84941135318117419182010-08-28T07:15:24.814+05:302010-08-28T07:15:24.814+05:30@DrPKandaswamyPhD: ஐயா! உங்க கருத்துக்கு மிக்க நன்...@DrPKandaswamyPhD: ஐயா! உங்க கருத்துக்கு மிக்க நன்றிங்க!

///அதாவது மொழியை. எழுத்துத் தவறுகள் நெருடலாக இருக்கிறது. தவிர்க்க முயலுங்கள்.///

நல்லா எழுத்து தமிழில எழுதுவேணுங்க! மக்களுக்கு பேச்சு தமிழில இந்த இயற்கை மருத்துவத்தை நகைசுவையோடு சொல்றது தான் என் நோக்கமுங்க! அதனால அப்படி தோணுது உங்களுக்கு!

தொடர்ந்து என் வலைபக்கம் வந்து உங்க ஆதரவ தரணும்னு கேட்டுகிறேனுங்க ஐயா!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-29634576497851296472010-08-28T07:10:50.470+05:302010-08-28T07:10:50.470+05:30@மனோ சாமிநாதன்: உங்கள போல சீனியர் பதிவாளர் என்னை ப...@மனோ சாமிநாதன்: உங்கள போல சீனியர் பதிவாளர் என்னை பாரட்டியதுக்கு ரொம்ப நன்றீங்க!

///கோவை RK இயற்கை வைத்திய சிகிச்சை நிலையம் அடிக்கடி சென்று இதையெல்லாம் ரசித்து அனுபவிப்பவள் நான்.///

உங்க அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுக்கு மகிழ்ச்சிங்க! இந்த தகவல்கள் நிறைய பேர்களுக்கு செல்லணும்னு தான் என் ஆசைங்க! தொடர்ந்து ஆதரவு தரணும்னு கேட்டுகிறேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-61922104858531689022010-08-28T07:03:51.981+05:302010-08-28T07:03:51.981+05:30@சௌந்தர்:///நாம குழந்தைய மண்ணில் விளையாட கூடாது சொ...@சௌந்தர்:///நாம குழந்தைய மண்ணில் விளையாட கூடாது சொல்வோம் அதுக்கு தான் நாமே இருக்கோம்///

கிராமங்களில வளர்ற குழந்தைங்க இன்னமும் எந்த ஒரு கட்டுபாடும் இல்லாம சந்தோஷமாத்தானே வளர்றாங்க சௌந்தர். நம்ப நகரத்தில என்ன செய்றது? எல்லா இடத்திலேயும் அசுத்தம் நிறைஞ்சி இருக்க்றதால, பெற்றோர்கள், அப்படி சொல்றாங்களோ என்னமோ?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-85505307190657983012010-08-28T06:59:28.845+05:302010-08-28T06:59:28.845+05:30@ப.செல்வக்குமார்: ///எங்க ஊரிலும் மாரியம்மன் பொங்க...@ப.செல்வக்குமார்: ///எங்க ஊரிலும் மாரியம்மன் பொங்கலின் போது சேத்து வேஷம் போடறது அப்படின்னு ஒரு வழக்கம் இருக்கு. அதுக்கு இப்படித்தான் நாங்கள் செய்வோம் ..!!///

ருசிகரமான தகவல் இது செல்வா! அது கூட இயற்கை மருத்துவ முறைக்காகத்தானோ என்னவோ?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-54659724722835841232010-08-28T06:56:39.271+05:302010-08-28T06:56:39.271+05:30வாழ்த்து சொல்லி சென்று இருக்கும் அனைத்து அன்பு உள்...வாழ்த்து சொல்லி சென்று இருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றீங்க மெகா டன் கணக்கில!

இனி வாழ்த்து சொல்ல வர்றவங்களுக்கும் நன்றீங்க!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-76515699159070663452010-08-28T05:22:46.142+05:302010-08-28T05:22:46.142+05:3054-க்கு வாழ்த்துக்கள்...54-க்கு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-43002487726434252142010-08-28T05:20:31.409+05:302010-08-28T05:20:31.409+05:3051-க்கு வாழ்த்துக்கள்...51-க்கு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-5564801397804686682010-08-28T03:49:51.777+05:302010-08-28T03:49:51.777+05:30சரக்கு ரொம்ப நல்லா இருக்கு. பேக்கிங்க்க கொஞ்சம் மு...சரக்கு ரொம்ப நல்லா இருக்கு. பேக்கிங்க்க கொஞ்சம் முன்னேத்தணும். அதாவது மொழியை. எழுத்துத் தவறுகள் நெருடலாக இருக்கிறது. தவிர்க்க முயலுங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-42053440816651524562010-08-28T00:28:35.528+05:302010-08-28T00:28:35.528+05:30//அப்போ வெளியே தேட வேணாம்பா! தேவையானப்ப தலையில இரு...//அப்போ வெளியே தேட வேணாம்பா! தேவையானப்ப தலையில இருந்தே use செய்துகலம்! //

பங்காளி நீங்க நிறயா நல்ல விஷ்யாம் சொல்லிங்க.. அதனால உங்கள சும்மா விடரேன்.... கிர்ர்ர்ர்ர்ர் :))))))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-28613991664101090922010-08-28T00:14:29.355+05:302010-08-28T00:14:29.355+05:30இயற்கை வைத்திய சிகிச்சை முறைகளை நன்றாக எழுதியிருக்...இயற்கை வைத்திய சிகிச்சை முறைகளை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!!
கோவை RK இயற்கை வைத்திய சிகிச்சை நிலையம் அடிக்கடி சென்று இதையெல்லாம் ரசித்து அனுபவிப்பவள் நான். அந்த வைத்திய முறைகளை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-64640962113727340952010-08-27T23:02:06.745+05:302010-08-27T23:02:06.745+05:30@ரமேஷ்
// 1st //
படிச்ச புள்ளதான நீ. ஹாஸ்பிட்டல்ல...@ரமேஷ்
// 1st //

படிச்ச புள்ளதான நீ. ஹாஸ்பிட்டல்ல முன்னாடி வந்து நிக்கர... இங்க வடை கிடைக்காது. ஊசிதான்..

//பங்காளி டெரர் மாதிரி தலையெல்லாம் களிமண் உள்ளவங்க என்ன பண்ணனும்?//

பாம்பின் கால் பாம்பு அறியும்! என் கஷ்டம் உன்க்குதான் புரியும்...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-52991335384498030992010-08-27T22:28:52.873+05:302010-08-27T22:28:52.873+05:30பங்காளி!! ரொம்ப நல்ல விஷயாம் சொல்லி இருக்கிங்க (பர...பங்காளி!! ரொம்ப நல்ல விஷயாம் சொல்லி இருக்கிங்க (பராட்டி பாரட்டி வாய் வலிக்குது...)கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-13119270998264941182010-08-27T22:26:39.876+05:302010-08-27T22:26:39.876+05:30சுவாரஸ்யமான தகவல்... பகிர்வுக்கு நன்றி!

DREAMER...சுவாரஸ்யமான தகவல்... பகிர்வுக்கு நன்றி!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-51337264346453800902010-08-27T21:33:27.849+05:302010-08-27T21:33:27.849+05:30நாம குழந்தைய மண்ணில் விளையாட கூடாது சொல்வோம் அதுக்...நாம குழந்தைய மண்ணில் விளையாட கூடாது சொல்வோம் அதுக்கு தான் நாமே இருக்கோம்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-40929110576668500702010-08-27T21:32:22.936+05:302010-08-27T21:32:22.936+05:30இந்த போட்டோவில் இருக்கும் டாகடர் நீங்க தானேஇந்த போட்டோவில் இருக்கும் டாகடர் நீங்க தானேசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com