tag:blogger.com,1999:blog-2764045233876848736.post1457493355860479794..comments2023-10-08T20:14:31.849+05:30Comments on "உங்க ...உறவுகாரன்பா": ஆப்பிளை கூட தோல் சீவி சாப்பிடற ஜனங்கப்பா!என்னது நானு யாரா?http://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-2764045233876848736.post-71932642581147239502010-10-21T15:08:18.118+05:302010-10-21T15:08:18.118+05:30nan indruthan ungalin blogs padika thodanginayen.u...nan indruthan ungalin blogs padika thodanginayen.ungalin maruthuvam migavum arumai tholarey............valthukal..........uravukaraa ..........Anonymoushttps://www.blogger.com/profile/08916440896027379895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-53153045517962766022010-08-29T07:50:04.647+05:302010-08-29T07:50:04.647+05:30@Jayadeva: லாப நோக்குக்காக மனிதர்கள், கீழ்தரமான செ...@Jayadeva: லாப நோக்குக்காக மனிதர்கள், கீழ்தரமான செயல்கள் செய்யவும் துணிகிறார்கள். நாம் தான் நம்ப உடம்பை காப்பாத்திக்க வேணும். இப்ப எழுதி இருக்கிற பதிவு http://uravukaaran.blogspot.com/2010/08/blog-post_28.html -ல இதை பத்தி தான் சொல்லி இருக்கின்றேன். படிச்சி பாருங்க நண்பா!

Organic Food outlets in Bangalore-ன்னு கூகுள்ல தட்டுங்க. நிறைய இடங்களை சுட்டி காண்பிக்கிறது! நன்றி நண்பா!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-25290200573565194042010-08-28T22:22:08.206+05:302010-08-28T22:22:08.206+05:30இங்க ஆப்பிளை ஏன் தோலோடு சாப்பிட முடியாதுங்கரதுக்கு...இங்க ஆப்பிளை ஏன் தோலோடு சாப்பிட முடியாதுங்கரதுக்கு எல்லா காரணமும் சொல்லிட்டாங்க. அதன் மீது பூசப் படும் மெழுகு எப்படிப்பட்டதுன்னு அதை பூசுபவன் கொடுக்கும் சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடியாது. அக்மார்க் மாதிரி மூன்றாம் நிறுவனம் [neutral third party] சான்றிதழை கொடுத்தால் நம்பலாம். ஆப்பிள் கதை இப்படி என்றால், வாழப்பழம், மாம்பலம், பப்பாளி போன்றவற்றை பழுக்க வைக்க கார்பைடு கல்லைப் பயன் படுத்துகிறார்கள், இதைத் தின்றால் ஆரோக்கியம் வராது கேன்சர் தான் வரும். பெங்களூரில் இயைக்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்கள் எங்கு கிடைக்கும்? விலை, தூரம் இவற்றைப் பொருட்படுத்தாமல் வாங்கிக் கொள்ளத்தயார்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-20030627207828745422010-08-27T15:42:47.388+05:302010-08-27T15:42:47.388+05:30@saravanakumar sps: ///உடல் கொழுப்பை குறைக்க எதாவத...@saravanakumar sps: ///உடல் கொழுப்பை குறைக்க எதாவது வழி இருந்தால்தெரியப்படுத்தவும்///

இயற்கை மருத்துவத்தை விட்டால் வேறு வழி ஏது? உங்களுக்கு விரிவான பதிலை உங்கள் ஈமெலுக்கு எழுதி அனுப்புகின்றேன். நன்றிங்க!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-670872460733794532010-08-27T11:44:57.936+05:302010-08-27T11:44:57.936+05:30நான் ஒரு இதய நோயாளி என்னால் எந்த வேலையும் செய்ய இய...நான் ஒரு இதய நோயாளி என்னால் எந்த வேலையும் செய்ய இயலாது உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதால் உடம்பு பெருத்து போகிறது எனது உடல் கொழுப்பை குறைக்க எதாவது வழி இருந்தால்தெரியப்படுத்தவும்
saravanakumars28@gmail.comsaravanakumar spshttps://www.blogger.com/profile/10977165891360490037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-63796872009346340782010-08-27T03:48:42.025+05:302010-08-27T03:48:42.025+05:30@மணி (ஆயிரத்தில் ஒருவன்): வாங்க பங்காளி! நம்ப ஜோதி...@மணி (ஆயிரத்தில் ஒருவன்): வாங்க பங்காளி! நம்ப ஜோதியில நீங்களும் ஐக்கியம் ஆயிட்டீங்க போல!

உங்களை வருக! வருகன்னு வரவேற்கிறேனுங்க!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-52290725146102080832010-08-26T21:05:34.043+05:302010-08-26T21:05:34.043+05:30நல்ல பதிவு ...
நாங்களும் பங்காளி ஆயிட்டோம்லநல்ல பதிவு ...
நாங்களும் பங்காளி ஆயிட்டோம்லமணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-66959905727772523922010-08-26T19:22:22.196+05:302010-08-26T19:22:22.196+05:30@ப.செல்வக்குமார்: செல்வா! படிச்சி பாத்து கருத்து ச...@ப.செல்வக்குமார்: செல்வா! படிச்சி பாத்து கருத்து சொன்னதுக்கு நன்ற்ப்பா!

@நாஞ்சில் பிரதாப்: கருத்து சொன்னதுக்கும், வாழ்த்து சொன்னதுக்கும் நன்றீங்க!

உங்க ஆதரவை எதிர்பார்கிறேன். தொடர்ந்து படியீங்க!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-76016095795666463852010-08-26T17:34:38.041+05:302010-08-26T17:34:38.041+05:30//சில நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்களை...//சில நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்களைக் கட்டாயம் தோல்சீவித்தான் சாப்பிடணும். சீக்கிரம் கெடாமல் இருக்கவும் பளபளப்பாகக் கண்களை கவர்ந்து இழுக்கவும் ஒருவித மெழுகைப்பூசி அனுப்பறாங்க.//

Well said....
Good post...:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-53714777815674175982010-08-26T16:00:34.402+05:302010-08-26T16:00:34.402+05:30///ஆப்பிள் பழத்தோட தோல்ல தான் அதிகமா நார் சத்து இர...///ஆப்பிள் பழத்தோட தோல்ல தான் அதிகமா நார் சத்து இருக்குங்குற செய்தியை கூட சொல்லி கொடுக்காத, படிப்போட விளைவு தான்பா இதெல்லாம்.///
உண்மை தாங்க .. ஆனா சிலபேர் சொல்லிக்கொடுத்தாலும் படிக்கரதில்லையே ..??
//செலவழிக்க பணம் இருக்கு! வருஷத்தில அதிக முறை, டாக்டருங்களுக்கு, மொழி பணம் கொடுக்கிற அளவுக்கு பெரிய மனசு இருக்கு, //
என்னதான் மனசு இருந்தாலும் நம்ம உடம்புதானே கேட்டுப் போகுது. அதுவும் இந்த சர்க்கரை வியாதி மாதிரி ஏதாவது வந்ததுன்னா கஷ்டப்படுறது யாரு ..
//மறுபடியும் சந்திக்கலாமுங்க! நிறைய சிந்திக்கலாமுங்க!! வரேனுங்க!!!//
சீக்கிரம் வாங்க .. காத்திருக்கிறேன் ..நல்ல நல்ல விசயங்கள் தான் செய்யுறீங்க.. தொடர்ந்து வாங்க .. நாங்களும் வரோம் ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-3587250668969297392010-08-26T10:43:23.550+05:302010-08-26T10:43:23.550+05:30உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
//தொடர்ந்து பதிவுகள...உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

//தொடர்ந்து பதிவுகளை படிச்சி பாக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நீங்க, உங்க கருத்துகளை சொல்லி, உங்க ஆதரவை கொடுக்கனுங்க!//

கண்டிப்பாக ஆதரவு உண்டு நன்றி...Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-61653156293932085322010-08-26T10:37:26.786+05:302010-08-26T10:37:26.786+05:30@Thomas Ruban:///அதுவும் தாய்ப்பால் கூட தாய் உண்ணு...@Thomas Ruban:///அதுவும் தாய்ப்பால் கூட தாய் உண்ணும் கலப்பட உணவுப் பொருட்களால் மாறி வாருகிறது என்கிறார்கள்///

முற்றிலும், அப்பட்டமான உண்மை! அடுத்து வரும் பதிவுகளில், நம் உடம்பில் இருந்து நச்சு பொருட்களை எப்படி நீக்கி கொள்வது என்பதை பற்றி தான் விரிவாக எழுத இருக்கிறேன்.

என்ன செய்வது? நாம் தான் ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டி இருக்கிறது!

தொடர்ந்து பதிவுகளை படிச்சி பாக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நீங்க, உங்க கருத்துகளை சொல்லி, உங்க ஆதரவை கொடுக்கனுங்க!

நன்றீயீங்க!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-14127604752579517452010-08-26T10:31:11.266+05:302010-08-26T10:31:11.266+05:30@Thomas Ruban: உங்க வருகைக்கும், கருத்து சொன்னதுக்...@Thomas Ruban: உங்க வருகைக்கும், கருத்து சொன்னதுக்கும் ரொம்ப நன்றீங்க!

///அமெரிக்காவில வேண்டுமானால் தேன்கூடு மெழுகு உபோயோகிப்பார்கள் ஆனால் இந்தியாவில்!!!///

ஆமாம்! இந்தியாவில, உணவில இருந்து மருந்து வரை எல்லாத்திலேயும் கலப்படம் செய்றாங்க! Organic Foods விக்கிற இடங்களுக்கு சென்று வாங்கி கொள்ளலாம். விலை கொஞ்சம் கூட ஆகும். குறைவான Demand மட்டுமே அதற்கு இருப்பதனால்.

///இயற்கை முறையில விளைஞ்ச பழங்களா என்று எப்படி கண்டுபிடிப்பது... ///

அதற்கு தர சான்றுகள் இடபடுகின்றன. அதை வைத்து தான் அவைகளை இனம் காண முடியும். எல்லா பெரிய Super Stores-களிலேயும், இந்த Organic Foods- வென்றே, தனி இடம் ஒதுக்கி இருக்கிறார்கள்.

நன்றியிங்க!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-15655246392919018002010-08-26T10:29:44.961+05:302010-08-26T10:29:44.961+05:30இங்கு தாய்ப்பால் தவிர மற்ற எல்லாமே கலப்படம் தான்.....இங்கு தாய்ப்பால் தவிர மற்ற எல்லாமே கலப்படம் தான்...அதுவும் தாய்ப்பால் கூட தாய் உண்ணும் கலப்பட உணவுப் பொருட்களால் மாறி வாருகிறது என்கிறார்கள்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-41086491581565848212010-08-26T10:22:18.247+05:302010-08-26T10:22:18.247+05:30@Ananthi: உங்க வருகைக்கும், கருத்து சொன்னதுக்கும் ...@Ananthi: உங்க வருகைக்கும், கருத்து சொன்னதுக்கும் ரொம்ப நன்றீங்க!

உங்கள் பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றீங்க!

தொடர்ந்து பதிவுகளை படிச்சி பாத்து, கருத்து சொல்லி, உங்க ஆதரவை கொடுக்கனுங்க!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-67418911187847008052010-08-26T10:15:19.350+05:302010-08-26T10:15:19.350+05:30//அந்த மெழுகு தேன்கூடு மெழுகுன்னு (Honey Bee hive ...//அந்த மெழுகு தேன்கூடு மெழுகுன்னு (Honey Bee hive wax) சொல்றாங்க. அது Paraffin Wax இல்லையாம். அதனால எந்த பாதிப்பு வராதுன்னு சொல்றங்க. இந்த மெழுகுக்கு அமெரிக்காவில இருக்கிற FDA நிறுவனமே ஒப்புதல் தந்திருக்காங்கலாம். //

அமெரிக்காவில வேண்டுமானால் தேன்கூடு மெழுகு உபோயோகிப்பார்கள் ஆனால் இந்தியாவில்!!!

//இயற்கை முறையில விளைஞ்ச பழங்களை வாங்கி சாப்பிடலாம். //

இயற்கை முறையில விளைஞ்ச பழங்களா என்று எப்படி கண்டுபிடிப்பது...

இயற்கை முறையில விளைஞ்ச பழங்கள் எங்கு கிடைக்கும்.

பகிர்வுக்கு நன்றி.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-47883539625361536152010-08-26T10:04:00.792+05:302010-08-26T10:04:00.792+05:30நல்ல எழுதுறீங்க.. தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.. :-...நல்ல எழுதுறீங்க.. தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-32098144730082888132010-08-26T09:59:37.288+05:302010-08-26T09:59:37.288+05:30நல்ல உபயோகமான பகிர்வு.. அதிலும் அங்கங்கு உங்க நகைச...நல்ல உபயோகமான பகிர்வு.. அதிலும் அங்கங்கு உங்க நகைச்சுவை டச் நல்லா இருக்கு.. :))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-446011994019559022010-08-25T22:12:59.129+05:302010-08-25T22:12:59.129+05:30@வெங்கட்: ஏன் இந்த சந்தேகம்! மேல குடுக்கிற கோட்டிங...@வெங்கட்: ஏன் இந்த சந்தேகம்! மேல குடுக்கிற கோட்டிங் Edible Coating தான்னு சொல்றாங்க. கொடுத்திருக்கிற லிங்க்குக்கு போய் படிச்சீங்க இல்ல?

ஓடுகிற தண்ணியீல (Running Tap Water) கழுவிட்டு சாப்பிடலாம். கொஞ்ச நேரம் தண்ணியில ஊரவெச்ச பின்னாடியும் சாப்பிடலாம். நான் அப்படி தான் சாப்பிட்டு கொண்டு இருக்கேன்.

எனக்கொரு கெடுதலும் வரல. அப்படி பயம்னா இயற்கை விவசாயத்தில விளைஞ்ச காய்கறி பழங்களை வாங்கி சாப்பிட வேண்டியது தான்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-91644831945683400242010-08-25T21:50:57.487+05:302010-08-25T21:50:57.487+05:30நான் எப்பவும் ஆப்பிளை
கழுவிட்டு., தோலோட தான்
சாப...நான் எப்பவும் ஆப்பிளை
கழுவிட்டு., தோலோட தான்
சாப்பிடுவேன்..

இப்ப உங்க பதிவு + Comments
படிச்சப்புறம் நான் குழம்பிட்டேன்..

இனிமே நான் ஆப்பிளை
தோலோட சாப்பிடறதா.?
தோல் சீவிட்டு சாப்பிடறதா..??வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-85092282097974654712010-08-25T20:22:37.623+05:302010-08-25T20:22:37.623+05:30@பெயர் சொல்ல விருப்பமில்லை: உங்க வருகைக்கும், பாரா...@பெயர் சொல்ல விருப்பமில்லை: உங்க வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றீங்க அண்ணா!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-55961461342841352362010-08-25T18:38:45.023+05:302010-08-25T18:38:45.023+05:30நல்ல நல்ல விஷயங்களாகச் சொல்கிறீர்கள், வாழ்த்துகள்!...நல்ல நல்ல விஷயங்களாகச் சொல்கிறீர்கள், வாழ்த்துகள்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-49463086892266762952010-08-25T15:50:17.788+05:302010-08-25T15:50:17.788+05:30@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): என்ன பண்றது பங்கா...@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): என்ன பண்றது பங்காளி! எல்லோருக்கும் ஒரே கருத்து தான் மனசுல வருது!

உண்மை என்னான்னா, Edible Coating தான் செய்றாங்களாம்பா! அதனால பயமில்லையாம். மேல கொடுத்திருக்கிற லிங்கை படியீங்கப்பா!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-36290154991633906542010-08-25T15:32:14.815+05:302010-08-25T15:32:14.815+05:30ஆப்பிள் விரைவில் அழுகாமலும்; அதன் பளபளப்புக் குறைய...ஆப்பிள் விரைவில் அழுகாமலும்; அதன் பளபளப்புக் குறையாமலும், நாள்படும் போது தோல் சுருங்காமலும் இருக்க அதன் மேற்பகுதியில் ஒரு வகை மெழுகுப் பூச்சு இடப்படுகிறது.
இப் பூச்சு குடலுக்கு உகந்ததல்ல; அதனால் தோல் சீவுவதே நன்று///

அடப்பாவிகளா நான் படிச்சிட்டு இந்த கமென்ட் போடுறதுக்குள்ள வேற யாரோ போட்டுடாங்களே...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-40904903650515312942010-08-25T15:04:57.064+05:302010-08-25T15:04:57.064+05:30@யோகன் பாரிஸ்(Johan-Paris):உங்க வருக்கைக்கும், கரு...@யோகன் பாரிஸ்(Johan-Paris):உங்க வருக்கைக்கும், கருத்துக்கும் நன்றீங்க!

///ஆப்பிள் விரைவில் அழுகாமலும்; அதன் பளபளப்புக் குறையாமலும், நாள்படும் போது தோல் சுருங்காமலும் இருக்க அதன் மேற்பகுதியில் ஒரு வகை மெழுகுப் பூச்சு இடப்படுகிறது.
இப் பூச்சு குடலுக்கு உகந்ததல்ல; அதனால் தோல் சீவுவதே நன்று///

அந்த மெழுகு தேன்கூடு மெழுகுன்னு (Honey Bee hive wax) சொல்றாங்க. அது Paraffin Wax இல்லையாம். அதனால எந்த பாதிப்பு வராதுன்னு சொல்றங்க. இந்த மெழுகுக்கு அமெரிக்காவில இருக்கிற FDA நிறுவனமே ஒப்புதல் தந்திருக்காங்கலாம்.

எல்லா நண்பர்களும் கொடுத்திருக்கிற லிங்கை படியீங்கன்னு கேட்டுகிறேன். http://www.arimifoods.com/wax-coating-apple-fruits-healthy-or-unhealthy/

எதுக்கு ரிஸ்க்குன்னு நினைக்கிறவங்க இயற்கை முறையில விளைஞ்ச பழங்களை வாங்கி சாப்பிடலாம். வேற என்ன வழி!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.com