tag:blogger.com,1999:blog-2764045233876848736.post2117047565946445031..comments2023-10-08T20:14:31.849+05:30Comments on "உங்க ...உறவுகாரன்பா": பழ சேலட் ரெடி! சாப்பிட வாறீகளா! இது இயற்கை உணவுங்க!!என்னது நானு யாரா?http://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-2764045233876848736.post-56268686048292908382012-09-08T15:13:12.197+05:302012-09-08T15:13:12.197+05:30நன்றி பங்காளி. தோல் உரிக்க முடியாத பழ்ங்களை (திராட...நன்றி பங்காளி. தோல் உரிக்க முடியாத பழ்ங்களை (திராட்சை, கொய்யா, ப்ள்ம்ஸ், ஆப்பிள், சப்போட்டா, பியர், ஸ்ட்ராபெரி முதலானவை) வினிகரில்(தண்ணீர் சேர்த்துக்கோள்ளவும்) கழுவி எடுக்க, பூச்சி மருந்துகள் நீங்கும் என்று படித்தாக நினைவு.Sanskiihttps://www.blogger.com/profile/02231506446432874616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-7471468446436149092010-10-06T20:06:58.638+05:302010-10-06T20:06:58.638+05:30இப்ப விற்பனைச் செய்கிற பெரும்பாலானப் பழங்களில் அவை...இப்ப விற்பனைச் செய்கிற பெரும்பாலானப் பழங்களில் அவை கெடாமலிருக்க Preservative சேர்க்கிறார்கள்.இது உடம்புக்கு கெடுதல் செய்பவை.இவற்றை நீக்குவது எப்படி? மேலும் பழங்கள் பழுப்பதற்கும் இராசயனம் சேர்க்கிறார்கள்.உதாரணம் acetylene gas செலுத்தி வாழைப்பழத்தை விரைவில் பழக்க வைக்கிறார்கள்.இயற்கை உரத்தில் விளைந்தப் பழங்கள்(organic foods)எங்கு கிடைக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-4221497451948512902010-09-25T21:36:47.804+05:302010-09-25T21:36:47.804+05:30@cheena (சீனா)
//பழக் கலவை அருமை - செய்முறை எளிமை...@cheena (சீனா)

//பழக் கலவை அருமை - செய்முறை எளிமை - சாப்பிடலாமே ! யாராவது செஞ்சு கொடுத்தாங்கன்னா .//

அதற்கென்ன ஐயா! நீங்க நம்ப வீட்டு வாங்க ஐயா! நான் உங்களுக்கு செஞ்சுக் கொடுக்கிறேன். எப்போ வர்றீங்க சொல்லுங்க ஐயா! நான் காத்துக்கிட்டிருப்பேன். நன்றி ஐயா!

உங்களோட வலைசரத்தில என்னோட பதிவுகளை அறிமுகம் செய்றதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-66586948628113568862010-09-25T19:17:20.159+05:302010-09-25T19:17:20.159+05:30அன்பின் பங்காளி
பழக் கலவை அருமை - செய்முறை எளிமை ...அன்பின் பங்காளி

பழக் கலவை அருமை - செய்முறை எளிமை - சாப்பிடலாமே ! யாராவது செஞ்சு கொடுத்தாங்கன்னா .....

முயற்சிப்போம்
நல்வாழ்த்துகள் பங்காளி
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-37061945932601186482010-09-09T08:01:48.534+05:302010-09-09T08:01:48.534+05:30@Anonymous: பெயர் சொல்ல விரும்பாத நண்பர்கள் வாழ்த்...@Anonymous: பெயர் சொல்ல விரும்பாத நண்பர்கள் வாழ்த்தியதற்கு நன்றி!

@SIVASAKTHI SELVARAJU:

//ஆகவே சமைக்காத உணவை சாப்பிட்டு இரண்டு மணி நேரம் சென்ற பிறகுதான் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் அப்பு//

ரொம்ப சரியா சொன்னீங்க! கண்டிப்பா ஜனங்க இந்த முறையை கடைபிடிப்பாங்கன்னு நம்பறேன்.

//பழ சேலட் ...பழக் கலவை என்றே கூரலாமே//

ஆமாம்! சரியான தமிழ் வார்தை அது தான் என்று நினைக்கின்றேன்

உங்களின் வருகைக்கு நன்றி! தொடர்ந்து வாருங்கள் அண்ணா!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-23679129806369849002010-09-09T05:19:32.422+05:302010-09-09T05:19:32.422+05:30பழ சேலட் ...பழக் கலவை என்றே கூரலாமேபழ சேலட் ...பழக் கலவை என்றே கூரலாமேSIVASAKTHI SELVARAJUhttps://www.blogger.com/profile/15383066925051445602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-15994926765117040752010-09-09T05:11:08.545+05:302010-09-09T05:11:08.545+05:30தம்பி தங்கமான யோசனை தான். அத்தோடு இதையும் சேர்த்து...தம்பி தங்கமான யோசனை தான். அத்தோடு இதையும் சேர்த்துக் கொள்ளவும்.
சமைக்காத காய், பழங்களை சாப்பிட, காலை, அல்லது மாலை நேரமே உகந்தது. ஏனெனில் சமைத்த உணவு ஜீரணிக்க 4 மணி நேரம் ஆகும். சமைக்காத உணவு இரண்டு மணி நேரத்தில் ஜீரணம் ஆகும். ஆகவே சமைக்காத உணவை சாப்பிட்டு இரண்டு மணி நேரம் சென்ற பிறகுதான் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் அப்புSIVASAKTHI SELVARAJUhttps://www.blogger.com/profile/15383066925051445602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-44249615474093259412010-09-03T07:57:57.373+05:302010-09-03T07:57:57.373+05:30அது சரி "சாலட்" எப்படி தமிழாக்கம் பண்ணலா...அது சரி "சாலட்" எப்படி தமிழாக்கம் பண்ணலாம் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-24094885873558749102010-09-03T07:55:02.571+05:302010-09-03T07:55:02.571+05:30பழ சாலட் அருமை பங்காளி!
உலகத்துல எந்த ஊருக்கு போன...பழ சாலட் அருமை பங்காளி!

உலகத்துல எந்த ஊருக்கு போனாலும் கிடைக்கிற உணவு என்கிற முறையில ரொம்ப பிடிக்கும்.

G.S.VAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-56805853689310260942010-09-02T06:30:32.286+05:302010-09-02T06:30:32.286+05:30@தமிழ் உதயம்: //சாப்பிட்டு பார்த்து இன்னொரு பின்னூ...@தமிழ் உதயம்: //சாப்பிட்டு பார்த்து இன்னொரு பின்னூட்டம் போடுறேன்.//

கண்டிப்பா சொல்லுங்க. நம்ப எல்லா பங்காளிங்களுக்கும் பயனா இருக்கும்என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-67426167138467853182010-09-01T22:55:41.220+05:302010-09-01T22:55:41.220+05:30செஞ்சு பார்த்து, சாப்பிட்டு பார்த்து இன்னொரு பின்ன...செஞ்சு பார்த்து, சாப்பிட்டு பார்த்து இன்னொரு பின்னூட்டம் போடுறேன்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-78734385651096845102010-09-01T21:07:49.541+05:302010-09-01T21:07:49.541+05:30உங்க பாராட்டுகளுக்கும் நன்றி வெற்றி!
@Jayadeva: ப...உங்க பாராட்டுகளுக்கும் நன்றி வெற்றி!

@Jayadeva: பங்காளி! நீங்க நான் எழுதியதை சரியா பாக்கல போல. ஆப்பிள், சப்போட்டான்னு எழுதி இருக்கேன். பப்பாளியை தோல் சீவி தான் சாப்பிடமுடியும். அதனுடைய தோல் ரொம்ப கசப்பா இருக்கும்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-29726435223633014442010-09-01T21:04:05.244+05:302010-09-01T21:04:05.244+05:30@Jayadeva:
//ஒரு சந்தேகம், ஒவ்வொரு பழமும் வெவ்வே...@Jayadeva:

//ஒரு சந்தேகம், ஒவ்வொரு பழமும் வெவ்வேறு புளிப்புத் தனமையுடைதாக இருக்கும் ஆகையால் அவற்றை ஜீரண உறுப்புகள் வெவ்வேறு விதமாக டீல் பண்ணும் என்றும், ஆகையால் அவற்றை தனித் தனியாகத்தான் உன்ன வேண்டும் [அதாவது ஒருவேளைக்கு ஏதாவது ஒரு கனிவகைதான் உன்ன வேண்டும்] என்றும் சொல்கிறார்களே? உண்மையா?//

நண்பரே! உண்மைதான் நீங்கள் சொல்வது. அப்படியும் ஒரு theory இருக்கிறது. அதற்கு பெயர் Mono diet. ஆனால் என் அனுபவத்தில பார்த்தது என்ன வென்றால் இப்படி பல பழங்களை ஒன்றாக Mix செய்து சாப்பிடும்போது எந்த பிரச்சனைகள் ஏற்படுவதில்ல.

எல்லா இயற்கை நல்வாழ்வு முகாம்கள், மருத்துவமனைகள் என்று எல்லா இடங்களில் இந்த மாதிரி கலந்து கொடுக்கும் முறையை தான் பின்பற்றுகிறார்கள்.

உங்க பாராட்டுகளுக்கு நன்றி!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-78482528572206335752010-09-01T20:16:41.456+05:302010-09-01T20:16:41.456+05:30//பப்பாளி, சப்போட்டா போல சன்னமா தோல் இருக்கிற பழங்...//பப்பாளி, சப்போட்டா போல சன்னமா தோல் இருக்கிற பழங்களை தோல் நீக்க தேவையில்லை// பப்பாளித் தோல் ரொம்ப கசக்குமே?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-35255612290622077652010-09-01T20:16:16.405+05:302010-09-01T20:16:16.405+05:30பங்காளி..! பழ சேலட் நல்லா இருக்கும் போல செய்து சாப...பங்காளி..! பழ சேலட் நல்லா இருக்கும் போல செய்து சாப்பிட்டு சொல்கிறேன்..!
தங்கள் வருகைக்காக எனது பக்கங்கள் காத்திருக்கிறது..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-4678863083272281102010-09-01T20:15:12.532+05:302010-09-01T20:15:12.532+05:30அழகான அறிவுரை சொன்ன மச்சானுக்கு நன்றிகள். ஒரு சந்த...அழகான அறிவுரை சொன்ன மச்சானுக்கு நன்றிகள். ஒரு சந்தேகம், ஒவ்வொரு பழமும் வெவ்வேறு புளிப்புத் தனமையுடைதாக இருக்கும் ஆகையால் அவற்றை ஜீரண உறுப்புகள் வெவ்வேறு விதமாக டீல் பண்ணும் என்றும், ஆகையால் அவற்றை தனித் தனியாகத்தான் உன்ன வேண்டும் [அதாவது ஒருவேளைக்கு ஏதாவது ஒரு கனிவகைதான் உன்ன வேண்டும்] என்றும் சொல்கிறார்களே? உண்மையா?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-60153967352832016132010-09-01T16:41:17.261+05:302010-09-01T16:41:17.261+05:30@தமிழ் நாடன்
@prabhadamu
உங்க பாராட்டுக்களுக்கு ந...@தமிழ் நாடன்
@prabhadamu

உங்க பாராட்டுக்களுக்கு நன்றி!

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):

//தினமும் ஒரு பலாபழம் சாப்பிடலாமா?//

யானை பசியாப்பா அப்பு உங்களுக்கு? பார்த்து பலாபழத்தை அதிகமா சாப்பிட்டா சூட்டை கொடுத்திடும்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-7043783221385395482010-09-01T16:08:35.717+05:302010-09-01T16:08:35.717+05:30தினமும் ஒரு பலாபழம் சாப்பிடலாமா?தினமும் ஒரு பலாபழம் சாப்பிடலாமா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-84323458046910315872010-09-01T16:07:30.386+05:302010-09-01T16:07:30.386+05:30அருமை அருமை :)அருமை அருமை :)prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-62076288812609002472010-09-01T15:56:12.530+05:302010-09-01T15:56:12.530+05:30பழ சாலட் அருமை பங்காளி! கலந்து கட்டிடுவோம்!பழ சாலட் அருமை பங்காளி! கலந்து கட்டிடுவோம்!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-25264119502468846942010-09-01T15:40:45.303+05:302010-09-01T15:40:45.303+05:30@சத்ரியன்: //பங்காளி இது தான் சாப்பாடே!//
மாப்பு....@சத்ரியன்: //பங்காளி இது தான் சாப்பாடே!//

மாப்பு... இங்கதான் வெச்சிட்ட நீ ஆப்பு.//

மாப்பு! உங்க உடம்பு நல்லா இருக்கணும்னு தான் சொல்றேன். நீங்க நோயில படுத்தா தங்கச்சி மனசு என்னா கஷ்டபடும்! நினைச்சி பாருங்க.

@ப.செல்வக்குமார்://ஆனா ஆப்பிள் வெலை அதிகமா இருக்கே ...//

செல்வா! இதில எந்த கட்டுபாடும் இல்ல. எந்த பழம் விலை குறைவா இருக்கோ, அதை பயன்படுத்திகலாம். செய்து சாப்பிட்டு பாரு!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-35460677414048091682010-09-01T15:18:17.875+05:302010-09-01T15:18:17.875+05:30@சைவகொத்துப்பரோட்டா: //டேங்க்ஸ் பங்காளி :))//
உங்...@சைவகொத்துப்பரோட்டா: //டேங்க்ஸ் பங்காளி :))//

உங்க டேங்க்ஸ்க்கு என் மறு டேங்க்ஸ் பங்காளி :))

எஸ்.கே //சில பேரு இத பிரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுறாங்க அது தப்புதானுங்களே!//

ஆமாம் நண்பரே! இயற்கை உணவை செயத உடனே சாப்பிடுவதே நல்லது.

@Chef.Palani Murugan, LiBa's Restaurant:

//Chemical Essence, Colour Powder, Ice எல்லாம் பழத்துலே சேர்த்து வருதுங்கோ//

//(எந்த உறவுமுறையில கூப்பிடுறதுன்னு தெரியலியே)//

நான் உங்களுக்கு பிரியான உறவுகாரன்! உங்களுக்கு எந்த உறவு முறை பிடிக்குதோ அதை வைத்து கூப்பிடலாம்.

உடலில் புகும் நச்சுதன்மையை போக்கி கொள்வதற்காக நாம் நீர் உபவாசம் இருக்க வேணுங்க நண்பரே! வேற வழி இல்ல.

@பிரியமுடன் பிரபு: //காலை உணவா பழம் சேர்த்துகலாம?//

எடுத்துகலாமே. பழம், பச்சை காய்கறி சேலட், ஊற வைத்த நிலக்கடளை என்று உங்களின் பசி மற்றும் சக்தியின் தேவையை பொறுத்து எடுத்துகொள்ளுங்கள்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-66483565570581169982010-09-01T15:17:52.561+05:302010-09-01T15:17:52.561+05:30//(என்ன அப்பு! பாட்டாவே படிச்சிபுட்ட! சும்மா அசத்த...//(என்ன அப்பு! பாட்டாவே படிச்சிபுட்ட! சும்மா அசத்தற நீ!! நல்ல மூடில இருக்கீங்க போல)///
பாட்டு மாதிரி எழுதினா அப்படித்தான படிச்சாகணும் ..
//என்ன மாப்பு! இப்போ இண்டிரஸ்ட் வந்திடுச்சி இல்ல//
வந்துடுச்சு .. சொல்லுங்க ..
///பங்காளி இது தான் சாப்பாடே! கண்டிப்பா ஒரு வேலை சாப்பட்டை, இப்படி தான் இயற்கை உணவா சாப்பிடணும் தினமும். தெரிஞ்சுதா?)

ஆனா ஆப்பிள் வெலை அதிகமா இருக்கே ...
நல்லா இருக்குங்க.. இது நாமா ஈசியா பண்ணிடலாம்...செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-14236235226524607842010-09-01T15:16:54.825+05:302010-09-01T15:16:54.825+05:30//இது சாப்பாட்டுக்கு முன்னவா இல்லை பின்னாடி சாப்பி...//இது சாப்பாட்டுக்கு முன்னவா இல்லை பின்னாடி சாப்பிடணுமா? சொல்லலீயே?)

பங்காளி இது தான் சாப்பாடே!//

மாப்பு... இங்கதான் வெச்சிட்ட நீ ஆப்பு.

சூப்பருப்பு!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-30502112570909733502010-09-01T14:32:35.670+05:302010-09-01T14:32:35.670+05:30நல்லது மாப்பு (உறவுகரன்னு சொன்னிகளே)
காலை உணவா பழ...நல்லது மாப்பு (உறவுகரன்னு சொன்னிகளே)
காலை உணவா பழம் சேர்த்துகலாம?
என்ன தினமும் ஒரு அப்பில் / கொய்யா சாப்பிடுகிறேன் காலையில்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com