tag:blogger.com,1999:blog-2764045233876848736.post5985374949012382551..comments2023-10-08T20:14:31.849+05:30Comments on "உங்க ...உறவுகாரன்பா": கல்யாண சமையல் சாதம்! Acidityயோ பிரமாதம்!என்னது நானு யாரா?http://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2764045233876848736.post-77371821811207251232010-09-13T08:41:25.004+05:302010-09-13T08:41:25.004+05:30@Anonymous:
//acidity க்கு ஒரு ஆப்பு வெக்கிரமாதிர...@Anonymous:

//acidity க்கு ஒரு ஆப்பு வெக்கிரமாதிரி ஒரு மருந்து சொல்லிட்டு போங்க அப்பு//

Acidity-க்கு தானே? எண்ணெயில பொரிக்க பட்ட உணவுகள் எல்லாம் ரொம்ப குறைவா சாப்பிடுங்க.

வயிறு முட்ட சாப்பிடாதீங்க

தினம் ஒரு வேலை உணவாவது பச்சைகாய்கறி, பழங்கள் சேலட் செய்து சாப்பிடுங்க

காபி, டீ, Sweets எல்லாம் ரொம்ப ரொம்ப குறைச்சிடுங்க

நீராவியில வேகவைக்கபட்ட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்க.

அப்புறம் பாருங்க! உங்களுக்கு Acidity டா..டா காட்டிட்டு போயிடும்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-41643634087890352222010-09-12T23:02:43.191+05:302010-09-12T23:02:43.191+05:30அப்பு, acidity க்கு ஒரு ஆப்பு வெக்கிரமாதிரி ஒரு மர...அப்பு, acidity க்கு ஒரு ஆப்பு வெக்கிரமாதிரி ஒரு மருந்து சொல்லிட்டு போங்க அப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-26482624164442859182010-09-11T21:50:31.946+05:302010-09-11T21:50:31.946+05:30சகாதேவன்:
நண்பரே! படித்து பார்த்தேன். உணவு வீனாவத...சகாதேவன்:

நண்பரே! படித்து பார்த்தேன். உணவு வீனாவதை மிகவும் நன்றாக நகைசுவையுடன் சுட்டி காட்டி இருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்னது போல் இப்போது கூலிக்கு மார் அடிப்பவர்கள் தான் இருக்கிறார்கள். உண்மையான அன்போடு உணவை வீனாக்காமல் பரிமாறுவது மிகவும் அரிதாகி விட்டது.

நன்றி நண்பரே! உங்களை போன்ற மூத்த பதிவர்கள் தொடர்ந்து என் வலைபக்கம் வந்து நிறை குறைகளை சுட்டி காட்ட வேண்டுகின்றேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-19122121837904140692010-09-11T21:41:38.861+05:302010-09-11T21:41:38.861+05:30@Madhavan:
நான் டாக்டர் இல்லைங்க அண்ணாச்சி! நான் ...@Madhavan:

நான் டாக்டர் இல்லைங்க அண்ணாச்சி! நான் படித்த பட்டம் M.Phil in Peace Making and Gandhian Thought.

எனக்கு காந்திய சிந்தனைகளில் ஈடுபாடு அதிகம். அதனால் அவர் கடைபிடித்த இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம் எனக்கும் பிடிக்கும். இதைபற்றி நிறைய படிப்பேன். இயற்கை மருத்துவர்கள், இயற்கை வாழ்வியல் சிந்தனையாளர்கள் என்று சந்தித்து கருத்துக்களை பரிமாறி கொள்வோம்.

என் வாழ்க்கையும் எளிமையாக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு மாற்றி கொண்டு வருகின்றேன்.

அதன் விளைவு தான் இந்த வலைபக்கம். நன்றி அண்ணாச்சி! நீங்க தொடர்ந்து வரணும்னு கேட்டுக்கிறேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-40210518970102878472010-09-11T21:23:24.625+05:302010-09-11T21:23:24.625+05:30கல்யாண சமையல் சாதம் - இதே தலைப்பில் நான் எழுதிய பத...கல்யாண சமையல் சாதம் - இதே தலைப்பில் நான் எழுதிய பதிவை படித்து கமெண்ட் எழுதுங்களேன்.
http;//vedivaal.blogspot.com/2007/12/blog-spot.html
ஒத்த கருத்து.
சகாதேவன்.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-64238309973291190162010-09-11T20:38:06.825+05:302010-09-11T20:38:06.825+05:30Are you a Doctor ? You are giving wonderful natura...Are you a Doctor ? You are giving wonderful natural-life tips. thanksMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-8111324658043227242010-09-11T16:38:22.710+05:302010-09-11T16:38:22.710+05:30@dr suneel krishnan:
//முடிஞ்சா வரை சுடு தண்ணீரில...@dr suneel krishnan:

//முடிஞ்சா வரை சுடு தண்ணீரில் சிறிது மிளகு போட்டு heavy meals க்கு அப்புறம் சாப்டால் கொஞ்சம் செரிமானம் ஆகும் .

//சாப்ட உடனே தூங்க கூடாது செரிமானத்தை குறைக்கும் , படுக்கவும் கூடாது .//

அதிகமான தகவல்களை படிப்பவர்களுக்கு தந்து உதவி இருக்கிறீர்கள். நன்றி நண்பரே!

இனி வரும் சந்ததியினராவது லைட்ம்யூசில் இல்லாமல், நல்ல சூழ்நிலையில் வாழவேண்டும் என்பது எனது விருப்பம்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-7252905116926787432010-09-11T16:35:10.925+05:302010-09-11T16:35:10.925+05:30@பன்னிக்குட்டி ராம்சாமி:
//பங்காளி கலக்கிட்டீரு, ...@பன்னிக்குட்டி ராம்சாமி:

//பங்காளி கலக்கிட்டீரு, பதிவு ஆரம்பிச்சி ஒரு மாசத்துக்குள்ள செஞ்சுரி அடிச்சிட்டீரு! சாதனை பண்ணிட்டீங்கப்பு!//

சாரே எல்லாம் உங்கள மாதிரி பெரிய மனுஷங்களோட சப்போர்ட் தான் காரணம். எப்பவும் உங்க ஆதரவை எதிர்பார்கிறேன் சாரே!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-51670638808235348972010-09-11T16:32:56.557+05:302010-09-11T16:32:56.557+05:30@Murali.R: உங்க வலைபக்கம் வந்து பாத்தாச்சு! கருத்த...@Murali.R: உங்க வலைபக்கம் வந்து பாத்தாச்சு! கருத்தும் சொல்லி இருக்கேன். அவை உங்களுக்கு பிடிச்சிருந்தா ஏத்துக்கோங்க!

@TERROR-PANDIYAN(VAS): நல்லா சாப்பிடகூடாதுன்னு யாரு சொன்னா டெரர் பங்காளி? ஆரோகியமானதா சாப்பிடுங்கன்னு தான் சொல்றேன். செய்வீங்க இல்ல?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-21091508442702339342010-09-11T16:17:33.850+05:302010-09-11T16:17:33.850+05:30நல்ல பதிவு வசந்த்
gelusil அதிகம் உபயோக படுத்துவதா...நல்ல பதிவு வசந்த்
gelusil அதிகம் உபயோக படுத்துவதால் நெறைய கேடு இருக்கு , முடிஞ்சா வரை சுடு தண்ணீரில் சிறிது மிளகு போட்டு heavy meals க்கு அப்புறம் சாப்டால் கொஞ்சம் செரிமானம் ஆகும் .
சாப்ட உடனே தூங்க கூடாது செரிமானத்தை குறைக்கும் , படுக்கவும் கூடாது .
லைட் மியூசிக் எரிச்சல் தாங்க முடியவில்லை .suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-46044904417664028652010-09-11T15:37:11.914+05:302010-09-11T15:37:11.914+05:30பங்காளி கலக்கிட்டீரு, பதிவு ஆரம்பிச்சி ஒரு மாசத்து...பங்காளி கலக்கிட்டீரு, பதிவு ஆரம்பிச்சி ஒரு மாசத்துக்குள்ள செஞ்சுரி அடிச்சிட்டீரு! சாதனை பண்ணிட்டீங்கப்பு! அப்பிடியே நம்ம வாழ்த்துக்களப் புடிச்சுக்குங்க!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-33939790835663643032010-09-11T15:03:40.735+05:302010-09-11T15:03:40.735+05:30என்னாது நல்லா சாப்பிடகூடதா?? நான் போறேன் போங்க பங்...என்னாது நல்லா சாப்பிடகூடதா?? நான் போறேன் போங்க பங்காளி.. உங்க பேச்சி கா....கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-63712572290394887722010-09-11T11:17:54.877+05:302010-09-11T11:17:54.877+05:30நல்ல பதிவு சார். நம்ம வீட்டுக்கும் கொஞ்சம் வாங்க.....நல்ல பதிவு சார். நம்ம வீட்டுக்கும் கொஞ்சம் வாங்க..

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.htmlபுதியஜீவன்https://www.blogger.com/profile/15967915335281237116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-26805140299970025652010-09-11T10:48:10.849+05:302010-09-11T10:48:10.849+05:30@தமிழ் உதயம்:
//அசிடிட்டி உணவு,லைட்ம்யூசிக்
எனக்...@தமிழ் உதயம்:

//அசிடிட்டி உணவு,லைட்ம்யூசிக்
எனக்கும் இந்த ரெண்டும் அலர்ஜி. அழகா சொல்லிட்டீங்க.//

நீங்களும் நம்ப கட்சியா! ஒரே அலைவரிசையில யோசிக்கிறவங்களை சந்திக்கும் போது ஏற்படுகிற சந்தோஷமே தனி தான் போங்கள் நண்பரே!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-23237675664530512542010-09-11T10:45:45.872+05:302010-09-11T10:45:45.872+05:30@அருண் பிரசாத்
//குட்டி தூக்கத்துக்கு பதில் ஒரு ...@அருண் பிரசாத்

//குட்டி தூக்கத்துக்கு பதில் ஒரு நீண்ட தூக்கம போடலாமா?//

எந்த தூக்கமா இருந்தாலும் சாப்பிட்ட உடனே தூங்கபோக கூடாது அருண்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-50870814342698269502010-09-11T10:42:17.835+05:302010-09-11T10:42:17.835+05:30//நம்ம மக்கள் சாப்பிட்டாலே உடனே ஒரு குட்டி தூக்கம்...//நம்ம மக்கள் சாப்பிட்டாலே உடனே ஒரு குட்டி தூக்கம் போட்டுடுறாங்க... இதனால ஏதாவது பிரச்சனை வருமா.. அதை பற்றி கொஞ்சம் சொல்லு மக்கா...//

அது தப்பு பங்காளி! கொஞ்ச நேரமாவது வெளியே மெது நடை நடந்தபின்னாடி சில ஏப்பங்கள் வந்தபின்னாடி தான் தூங்க போகணும். இல்லைன்னா, ஜீரண செயல் பாதிக்கபடும்.

பாராட்டுக்கு நன்றி பங்காளி!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-91019439491905703512010-09-11T10:42:04.175+05:302010-09-11T10:42:04.175+05:30அசிடிட்டி உணவு,லைட்ம்யூசிக்
எனக்கும் இந்த ரெண்டும...அசிடிட்டி உணவு,லைட்ம்யூசிக்
எனக்கும் இந்த ரெண்டும் அலர்ஜி. அழகா சொல்லிட்டீங்க.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-8265183379130619832010-09-11T10:39:20.789+05:302010-09-11T10:39:20.789+05:30@பெயர் சொல்ல விருப்பமில்லை:
//எனக்கு 94 தான் இருக...@பெயர் சொல்ல விருப்பமில்லை:

//எனக்கு 94 தான் இருக்குங்கறதால லேசா என் காதுல புகை வர்றதை கவனிக்கலையே!)//

எப்படி எழுதணும்னு சொல்லி கொடுக்கிற குரு நீங்க! குருவை மிஞ்சிய சிஷ்யனை மெச்சி வாழ்த்தறது தானே நல்ல குருவுக்கு அழுகு!

எத்தனை வெற்றிகள் வந்தாலும் எல்லா வெற்றிகளையும், உங்களை போல நல்ல உள்ளத்தோடு ஊக்கம் கொடுத்து பாராட்டுகிறவங்களுக்கு தான் சமர்பிக்க விரும்புகின்றேன்.

உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-36957474940781080252010-09-11T10:11:08.518+05:302010-09-11T10:11:08.518+05:30நல்ல பதிவு. குட்டி தூக்கத்துக்கு பதில் ஒரு நீண்ட த...நல்ல பதிவு. குட்டி தூக்கத்துக்கு பதில் ஒரு நீண்ட தூக்கம போடலாமா?அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-12296709286948298022010-09-11T09:57:04.216+05:302010-09-11T09:57:04.216+05:30நல்ல பதிவு பங்காளி...
நம்ம மக்கள் சாப்பிட்டாலே உட...நல்ல பதிவு பங்காளி...

நம்ம மக்கள் சாப்பிட்டாலே உடனே ஒரு குட்டி தூக்கம் போட்டுடுறாங்க... இதனால ஏதாவது பிரச்சனை வருமா.. அதை பற்றி கொஞ்சம் சொல்லு மக்கா...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-7976138478753375712010-09-11T09:35:33.906+05:302010-09-11T09:35:33.906+05:30நூறுக்கு மேல followers! வாழ்த்துகள் நண்பரே!
(எனக்க...நூறுக்கு மேல followers! வாழ்த்துகள் நண்பரே!
(எனக்கு 94 தான் இருக்குங்கறதால லேசா என் காதுல புகை வர்றதை கவனிக்கலையே!)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-30191795060782933732010-09-11T09:10:21.825+05:302010-09-11T09:10:21.825+05:30@எஸ்.கே:
//மூக்கு முட்ட சாப்பிடுறேன்னு சாப்பிடுறா...@எஸ்.கே:

//மூக்கு முட்ட சாப்பிடுறேன்னு சாப்பிடுறாங்க பாருங்க! சாப்பிட்ட உடனே தூங்க வேற போயிடுவாங்க! என்ன ஆகும்?//

நச்சின்னு சொல்லிட்டீங்க உங்க கருத்தை. இது தான் பல சிக்கலுக்கும் காரணமாக இருக்கிறது. சரியா சொன்னீங்க நண்பா!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-1720449567764088292010-09-11T09:03:21.678+05:302010-09-11T09:03:21.678+05:30கல்யாணத்தில மட்டுமில்லாம இந்த விஷேசங்களையும் மூக்க...கல்யாணத்தில மட்டுமில்லாம இந்த விஷேசங்களையும் மூக்கு முட்ட சாப்பிடுறேன்னு சாப்பிடுறாங்க பாருங்க! சாப்பிட்ட உடனே தூங்க வேற போயிடுவாங்க! என்ன ஆகும்? அது ஏன்னே தெரியலை சில பேர் மட்டும் கொலைப் பட்டினி கிடந்தவங்க மாதிரி அப்படி சாப்பிடுறாங்க!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-7848707756698451782010-09-11T08:11:51.571+05:302010-09-11T08:11:51.571+05:30@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): உங்க வாழ்த்துக்கு...@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): உங்க வாழ்த்துக்கு நன்றிங்க ரமேஷ்!

//அப்டின்னா கல்யாண வீட்டுல செருப்பு திருட மட்டும் போகலாமா?//

இன்னமும் Junior லெவலிலேயே திருடிட்டு இருந்தா முன்னேறது எப்படி? உங்க திறமையை அதிகபடுத்திக்கோங்க.

செருப்பை விட்டு நல்ல Nike, Reebok Shoes ஏதாவது இருந்தா திருடுங்க. இந்த ஐடியாவை இரகசியமா உங்ககுள்ளேயே வைச்சிக்கோங்க ரமேஷ்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-24078597683602010972010-09-11T07:53:18.713+05:302010-09-11T07:53:18.713+05:30அப்டின்னா கல்யாண வீட்டுல செருப்பு திருட மட்டும் போ...அப்டின்னா கல்யாண வீட்டுல செருப்பு திருட மட்டும் போகலாமா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.com