tag:blogger.com,1999:blog-2764045233876848736.post7792178952142165076..comments2023-10-08T20:14:31.849+05:30Comments on "உங்க ...உறவுகாரன்பா": பல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு!என்னது நானு யாரா?http://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2764045233876848736.post-33236454310017814602011-09-05T22:36:02.347+05:302011-09-05T22:36:02.347+05:30very super ,ple..add..more information with doctor...very super ,ple..add..more information with doctor guide.
-sukumar-sukumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-66727750508131686072010-10-05T10:33:48.234+05:302010-10-05T10:33:48.234+05:30nallaa irukku ellaamenallaa irukku ellaameMaheswarihttp://magsbala.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-52585920436899372082010-09-10T18:12:07.750+05:302010-09-10T18:12:07.750+05:30@ஆர்.கே.சதீஷ்குமார்: பாராட்டுக்கு நன்றி!
@Anonymo...@ஆர்.கே.சதீஷ்குமார்: பாராட்டுக்கு நன்றி!

@Anonymous:

//மோரோ, தயிரோ ஏதானாலும் ஒரு கிளாஸ் நீர்க்க கரைச்சுகுக்குங்க கொஞ்சம் உப்புப் போட்டு கலக்கிகீங்க.
அப்பிடியே மட மடன்னு குடிச்சுக்கிங்க.
காப்புறம் பாருங்க இந்த செமியாக்குணம் மலச்சிக்கல்//

அதிகமான தகவலுக்கு நன்றி! ஆனால் அது அஜீரணத்திற்கு தானே நண்பரே! தினமும் ஏற்படும் மலசிக்கலுக்கு நார் சத்து மிகவும் அவசியம் நண்பரே!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-50451105860309224282010-09-10T16:36:36.444+05:302010-09-10T16:36:36.444+05:30மோரோ, தயிரோ ஏதானாலும் ஒரு கிளாஸ் நீர்க்க கரை...மோரோ, தயிரோ ஏதானாலும் ஒரு கிளாஸ் நீர்க்க கரைச்சுகுக்குங்க கொஞ்சம் உப்புப் போட்டு கலக்கிகீங்க.
அப்பிடியே மட மடன்னு குடிச்சுக்கிங்க.
காப்புறம் பாருங்க இந்த செமியாக்குணம் மலச்சிக்கல் எல்லாம் காத தூரம் ஓடிப்போயிடுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-74918347577003403982010-09-07T15:05:28.111+05:302010-09-07T15:05:28.111+05:30@தங்கவேல் மாணிக்கம்:
//இரவு படுக்கச் செல்லும் முன...@தங்கவேல் மாணிக்கம்:

//இரவு படுக்கச் செல்லும் முன் பப்பாளி நன்கு பழுத்தது நான்கு துண்டுகள் சாப்பிடவும். வயிறு க்ளீனாகி விடும்.//

இதுவும் நல்ல தகவல்தான். தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே! ஆனால் சமைத்த உணவு சாப்பிட்ட பின் குறைஞ்சது 2 மணி நேரம் கழிந்த பின் தான் பழங்களை சாப்பிட வேண்டும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-73627172349464844622010-09-07T08:46:53.181+05:302010-09-07T08:46:53.181+05:30இரவு படுக்கச் செல்லும் முன் பப்பாளி நன்கு பழுத்தது...இரவு படுக்கச் செல்லும் முன் பப்பாளி நன்கு பழுத்தது நான்கு துண்டுகள் சாப்பிடவும். வயிறு க்ளீனாகி விடும்.Thangavel Manickamhttps://www.blogger.com/profile/01989479962555851306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-33377128767644186442010-09-02T06:27:31.419+05:302010-09-02T06:27:31.419+05:30@பிரியமுடன் பிரபு: நண்பரே! உங்க வருகைக்கும் பாராட்...@பிரியமுடன் பிரபு: நண்பரே! உங்க வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி! தொடர்ந்து படிங்க! நோயில்லாம வாழலாம்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-75951036629093352052010-09-01T15:52:38.879+05:302010-09-01T15:52:38.879+05:30நிறைய பதிவுகளை படித்தேன்
தொடருங்கள்
மின்னஞ்சலில் ...நிறைய பதிவுகளை படித்தேன்
தொடருங்கள்
மின்னஞ்சலில் எனக்கு வரும் படி செய்துவிட்டேன் மீதியை அப்புறம் படிக்கலாம்
(அலுவலகத்தில் வேலையும் செய்யனுமில்லையா)priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-75750559509645699382010-09-01T15:28:04.979+05:302010-09-01T15:28:04.979+05:30இப்ப இருக்கிற அவசர கதி ஓட்டத்தில ஏதோ வெந்ததை தின்ன...இப்ப இருக்கிற அவசர கதி ஓட்டத்தில ஏதோ வெந்ததை தின்னு பசியை போக்கிகிட்டு ஓடிகிட்டிருக்கோம்.

ஆமாம் பங்காளி , தனிய வேற இருக்கோம சரியாய் சமைக்கிறது கூட இல்லpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-23744533345264500402010-08-29T10:30:10.027+05:302010-08-29T10:30:10.027+05:30@frutarians:
//சரக்கும் முறுக்கா இருக்கு; நீங்கள...@frutarians:

//சரக்கும் முறுக்கா இருக்கு; நீங்களும் முறுக்கா தான் எழுதறீங்க.
வாழ்த்துக்கள்.//

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க! சீனியரான் நீங்க வந்து வாழ்த்தினது சந்தோஷம். தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-52367268738059827102010-08-29T10:27:46.693+05:302010-08-29T10:27:46.693+05:30@♥♪•வெற்றி - VETRI•♪: உங்க பாராட்டுகளுக்கு நன்றி ப...@♥♪•வெற்றி - VETRI•♪: உங்க பாராட்டுகளுக்கு நன்றி பங்காளி! உங்க வலைபக்கத்தை கட்டாயம் பாக்கிறேன்! இதோ கிளம்பிட்டேன்!!!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-39454123304310337052010-08-29T09:30:32.635+05:302010-08-29T09:30:32.635+05:30சரக்கும் முறுக்கா இருக்கு; நீங்களும் முறுக்கா தான்...சரக்கும் முறுக்கா இருக்கு; நீங்களும் முறுக்கா தான் எழுதறீங்க.
வாழ்த்துக்கள். தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் அளவுக்கு எனக்கு எழுத வராது, என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

'அன்பே சிவம்' அஷ்வின்ஜி

பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.comAshwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-88764368645012759252010-08-29T08:48:59.398+05:302010-08-29T08:48:59.398+05:30இப்பதான் உங்க வலைதளம் வருகிறேன்..... மிக பயனுள்ள ப...இப்பதான் உங்க வலைதளம் வருகிறேன்..... மிக பயனுள்ள பதிவுகள்....!நானும் பதிவுலகத்துக்கு புதியவன்..!பங்காளி நம்ம பக்கத்தையும் வந்து பாருங்க...!
http://vetripages.blogspot.com/♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-78348896854539665422010-08-28T07:37:13.366+05:302010-08-28T07:37:13.366+05:30@உண்மைத் தமிழன்:
///(ஏற்கெனவே வந்திட்டீங்கதான்.....@உண்மைத் தமிழன்:

///(ஏற்கெனவே வந்திட்டீங்கதான்.. ஆனா நான் இப்போதான் முதல் முறையா உங்களைப் பார்க்கிறேன். அதுனால முறைப்படியான வரவேற்பு இது)///

உங்க அன்பு உள்ளத்துக்கு என் நன்றிங்க! சீனியரான் நீங்க வந்து வாழ்த்தினது சந்தோஷம். தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-52440215035151541262010-08-28T07:31:32.306+05:302010-08-28T07:31:32.306+05:30@naturalfoodworld: உங்க அன்புக்கும், பாரட்டுகளுக்க...@naturalfoodworld: உங்க அன்புக்கும், பாரட்டுகளுக்கும் நன்றிங்க

அதிகமான தகவல்களோடு இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி இருக்கிறீர்கள். அதிகமான மக்களுக்கு இந்த தகவல்கள் போய் சேர வேண்டும் நண்பரே!

காந்தியடிகள் கண்ட ராமராஜியம் மலர நம்மால் ஆன முயற்ச்சிகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-15977973131844674972010-08-28T07:21:23.696+05:302010-08-28T07:21:23.696+05:30@ச.இலங்கேஸ்வரன்: படித்து பார்த்து கருத்து சொன்னதுக...@ச.இலங்கேஸ்வரன்: படித்து பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றிங்க!

///இன்றைய பெண்கள் தண்ணீர் குடிப்பது குறைவு தான். சிலர் அருகில் வந்தால் வாய்நாற்றம் குமட்டலாக வருகின்றது. உங்கள் பதிவை பார்த்தாலாவது திருந்தட்டும்.///

ஆமாம் அதனால பெரிய பெரிய சிக்கல்கள், நோய்கள்ல அவதிபடுறாங்க! எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தான் இதை எழுதுகிறேன். நன்றி!

தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-45197895340774413232010-08-28T00:32:14.796+05:302010-08-28T00:32:14.796+05:30பதிவுலகத்திற்கு வருக, வருக என அன்போடு இரு கரம் கூப...பதிவுலகத்திற்கு வருக, வருக என அன்போடு இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்..!

(ஏற்கெனவே வந்திட்டீங்கதான்.. ஆனா நான் இப்போதான் முதல் முறையா உங்களைப் பார்க்கிறேன். அதுனால முறைப்படியான வரவேற்பு இது)உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-20516468115053876222010-08-28T00:23:07.380+05:302010-08-28T00:23:07.380+05:30இயற்கையை நேசிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களும்
அன்...இயற்கையை நேசிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களும்
அன்பும்.
நன்றி
http://naturalfoodworld.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-67689327619208903712010-08-28T00:17:36.892+05:302010-08-28T00:17:36.892+05:30நல்ல பயனுள்ள தகவல். இன்றைய பெண்கள் தண்ணீர் குடிப்ப...நல்ல பயனுள்ள தகவல். இன்றைய பெண்கள் தண்ணீர் குடிப்பது குறைவு தான். சிலர் அருகில் வந்தால் வாய்நாற்றம் குமட்டலாக வருகின்றது. உங்கள் பதிவை பார்த்தாலாவது திருந்தட்டும்.S.Lankeswaranhttps://www.blogger.com/profile/16854824438982911607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-63029169300131597182010-08-27T17:53:31.697+05:302010-08-27T17:53:31.697+05:30@சி. கருணாகரசு: உங்க பாராட்டுகளுக்கு நன்றி நண்பா!@சி. கருணாகரசு: உங்க பாராட்டுகளுக்கு நன்றி நண்பா!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-62851263632200014782010-08-27T17:52:31.304+05:302010-08-27T17:52:31.304+05:30@ராஜ ராஜ ராஜன்:
///எவ்வளவு விலை கொடுத்து காஸ்ட்லி...@ராஜ ராஜ ராஜன்:

///எவ்வளவு விலை கொடுத்து காஸ்ட்லியா கார் வாங்கினாலும், புகை போக்கியை அடைத்து விட்டு வண்டி ஓட்ட முடியுமா...?
சரியான பதிவு... கலக்குங்க...///

நல்ல உதாரணம் நண்பரே! உங்க ஆதரவை தொடர்ந்து தேவை. நன்றி!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-43287953692513390702010-08-27T17:24:15.222+05:302010-08-27T17:24:15.222+05:30இப்பதான் உங்க வலைதளம் வருகிறேன்..... மிக பயனுள்ள ப...இப்பதான் உங்க வலைதளம் வருகிறேன்..... மிக பயனுள்ள பதிவுகள்.... தொடருங்க. நன்றி.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-44379081156419436102010-08-27T17:03:00.016+05:302010-08-27T17:03:00.016+05:30பிரமாதம்... பிரமாதம்...!
எவ்வளவு விலை கொடுத்து கா...பிரமாதம்... பிரமாதம்...!

எவ்வளவு விலை கொடுத்து காஸ்ட்லியா கார் வாங்கினாலும், புகை போக்கியை அடைத்து விட்டு வண்டி ஓட்ட முடியுமா...?
சரியான பதிவு... கலக்குங்க...

http://communicatorindia.blogspot.com/RAJA RAJA RAJANhttps://www.blogger.com/profile/12539816980016796085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-6911166298110766912010-08-27T13:51:33.628+05:302010-08-27T13:51:33.628+05:30@வெங்கட் நாகராஜ்: உங்க பாராட்டுதலுக்கு நன்றி நண்பா...@வெங்கட் நாகராஜ்: உங்க பாராட்டுதலுக்கு நன்றி நண்பா!

@பிரியமுடன் ரமேஷ்:

///எல்லா சொந்தமும் அதுக்கு பயந்துகிட்டே அந்த பக்கமே எட்டிப் பாக்க மாட்டாங்க. தெரிச்சு ஓடுவாங்க..நல்லது சொன்னா யாரு கேக்கறாங்க.///

நல்லதுக்கு காலம் இல்ல. பட்டுதான் தெர்ஞ்சுக்கனும்னு இருந்தா என்னா நல்லது சொன்னாலும் மண்டையில ஏறாது. கருத்துக்கு நன்றிங்க!

@பெயர் சொல்ல விருப்பமில்லை:

///அந்தக் காலத்துப் பெரியவங்க எப்படி நோய் நொடி இல்லாம பல வருடங்கள் உயிரோடு இருந்திருக்காங்கன்னு இப்ப புரியுது///

ஆமாங்க அண்ணா! இயற்கையோடு இயந்து வாழ்ந்தா நோய்நொடி இல்லாம வாழலாம்னு பெரியவங்க கண்டுபிடிச்சி சொல்லிட்டு போனாங்க. ஆனா, நாம எல்லாத்தையும் மறந்துட்டோம்.

அதோட விளைவு தான் இதெல்லாம். நன்றீங்க!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2764045233876848736.post-41937532498015046962010-08-27T13:10:10.613+05:302010-08-27T13:10:10.613+05:30அந்தக் காலத்துப் பெரியவங்க எப்படி நோய் நொடி இல்லாம...அந்தக் காலத்துப் பெரியவங்க எப்படி நோய் நொடி இல்லாம பல வருடங்கள் உயிரோடு இருந்திருக்காங்கன்னு இப்ப புரியுது,நல்லா விளக்கமா சொன்னீங்க, நன்றி!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.com