பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

நல்ல மனிதர்கள் இங்கே

From 1953 to 1981 a silver haired woman calling herself only "Peace Pilgrim" walked more than 25,000 miles on a personal pilgrimage for peace. She vowed to "remain a wanderer until mankind has learned the way of peace, walking until given shelter and fasting until given food."


28 வருடங்கள் நடைபயணமாகவே சென்று அமைதியை பற்றி பல இலட்ச மாந்தர்களுக்கு எடுத்து சொன்னவர். அவருக்கு என்று எதனையும் கூட எடுத்து செல்லவில்லை. 

Her pilgrimage for peace began on the morning of January 1, 1953. She vowed "to remain a wanderer until mankind has learned the way of peace." Peace Pilgrim walked alone and penniless and with no organizational backing. She walked "as a prayer" and as a chance to inspire others to pray and work for peace. She wore navy blue shirt and slacks, and a short tunic with pockets all around the bottom in which she carried her only worldly possessions: a comb, a folding toothbrush, a ballpoint pen, copies of her message and her current correspondence.

உள் அமைதிக்கு உகந்த படிகள் படித்து பாருங்கள். உங்களுக்குள்ளே மாற்றங்கள் நிகழ்வதை காண்பீர்கள். அவரின் மாற்றம் தரும் புத்தகத்தை படிக்க இங்கே அழுத்துங்கள் அவரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இங்கே அழுத்துங்கள் 




ஆன்மீக குரு திரு. அருட்பிரகாச இராமலிங்க வள்ளலாரை பற்றி படிக்க இங்கே அழுத்தவும்



ஞான தந்தை வேதாத்திரி மகரிஷி வாழ்க்கை தத்துவங்கள் பலவற்றையும், வாழ்வின் இறுதி இலட்சியமான ஞானத்தை அடைவதையும் சொல்லி இருக்கின்றார்.  அவரை பற்றி படிக்க இங்கே அழுத்தவும் 


புத்த பகவான் அவர்களின் தியான முறையான "விபஸ்ஸனா" தியான முறையை இலவசமாக கற்று தரபடுகிறது. அதனை பற்றி விவரம் அறிய  இங்கே அழுத்தவும்




இவரை பற்றி நான் ஒன்றும் சொல்ல தேவையில்லை இல்லையா நண்பர்களே! இவர் தான் எனக்கு எல்லாமுமே! இவரை பற்றி தான் நான் M.Phil பட்டம் பயின்றேன்.

அந்த பட்ட படிப்புக்கு பெயர் Peace Making and Gandhian Thought. 

இவரை பற்றி இணையத்தில் நிறைய தகவல்கள் இருக்கிறது. இவரை பற்றி நன்கு அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்